07-21-2004, 10:46 PM
vennila Wrote:kuruvikal Wrote:[quote=vasisutha]Quote:பப்பென்ன கிளப்தான் பொழுதுபேக்கே
நானும் வருவன் ஆஆஆஆஆஆ
அழாதேடா அழாதே....கெதியா வாடா... கிங்குரஸ் கோச் ஸ்ரேசனில நிக்கிறன்..எஸ் எம் எஸ் அனுப்பினன் பாக்கல்லையாடா செல்லம்... <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b>என்ன புதுக்கதையிது. நான் நினைத்தேன் குருவிகள் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கிற ஒரு அமைதியான பறவை என்று. இப்போ என்னவென்றால் இந்தக்குருவிகள் ஆழமாக அன்பு வைத்த மாந்தோப்பு & யாழ்களம் இவற்றை மறந்து கிளப் க்கு போவதும் எம் எஸ் என் இல் செய்தி அனுப்பி அல்வா கொடுக்கிறதும் தான் வேலை போல இருக்கிறது. குருவிகள் இப்படியே தொடர்ந்தால் கஸ்டம் தான். எதற்கும் பார்த்து...................</b>
வெண்ணிலாச் சுட்டி குருவிகளுக்கு மாந்தோப்பு என்றும் சொர்க்கம் தான்...அது இயற்கை தந்த பரிசு... செயற்கையாக அப்படி ஒரு பரிசை அர்ப்ப மனிதனால் உருவாக்க முடியாது... அதேபோல் மனிதன் தானே ஆக்கி தானே சொர்க்கம் என்று சொல்லும் உலகிற்கும் போவது உண்டு.... சொர்க்கம் உணரவல்ல இவர்களின் சொர்க்கம் என்ன என்று காண.... அப்போதான் தெரியும் சொர்க்கத்தில் எப்படி நரகம் வருகிறதெனும் உண்மை....! இவர்களின் சொர்க்கத்தோடு சொக்கித்துப் போக நாம் ஒன்றும் நிலையில்லா மானிடர் அல்ல... குருவிகள்...! ஊர்க்குருவி எத்தனைதான் செல்லடித்தாலும் பொம்பர் அடித்தாலும் கூடு கலைந்தாலும் மரம் விழுந்தாலும் அடுத்த தேசம் போகாது....அதன் மன வலிமை கூட அர்ப்ப மானிடனிடம் கிடையாது.... அதை நினைவுறுத்தவே குருவிகள் என்று பெயர் சூடினோம்....!
நெஞ்சோடு பதிந்துவிட்ட அந்த நாமம் என்றும் எம்மை எங்கும் வழிநடத்தும்... மனிதர்களை விட பறவைகள் உதாரணமாவது எத்தனையோ மடங்கு மேல்.....அவற்றில் பல வாழ்வின் ஒழுங்கறிது வாழும் பிறவிகள்....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


ஆஆஆ