07-21-2004, 09:53 PM
kuruvikal Wrote:உண்மை என்றால் எது உண்மை... விளங்காட்டி அது மூடநம்பிக்கை... அனா பப்பில பியர் அடிச்சுக் கூத்துப் போடுறது மட்டும் நல்ல நம்பிக்கை... போங்கடா போங்க ஆருக்கு விடுறியள் கதையளப்பு...! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
குருவிகளுக்கு இங்கு பிறந்ததுகள் எல்லாம் பப்பில்தான் குடியிருக்குதுகள் என்றான தப்பான கருத்தை யார்தான் விதைத்தார்களோ?
பல தமிழ் சந்ததிகள் தங்கள் அடையாளத்தை பேண எவ்வளவோ முயற்சி செய்கிறார்கள்.
எங்களில் பலருக்கு சைவ சமயத்தில் தெளிவில்லை. தெரிந்ததெல்லாம், திருநீறு பூசுவதும், பூசை முடிந்ததும் உருண்டை வாங்கிச் சாப்பிடுவதும்தான். இந்த இலட்சணத்தில் எவ்வாறு சமயத்தைப் பற்றி இங்கு பிறந்ததுகளுக்கு விளக்க முடியும்?
அவர்களுக்கு விளங்கப் படுத்தும் கடைமையிலிருந்து வழுவிவிட்டு அவைர்களைப் பப்பில் கூத்தடிக்கிறார்கள் என்பது அசட்டுத்தனத்தைத்தான் காட்டுகிறது.
<b> . .</b>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->