07-21-2004, 09:31 PM
இரண்டு பெண்கள் தங்களின் நாய் தான் புத்திசாலி என்று கூறி தமக்குள் வாதிட்டுக்கொண்டிருந்தார்கள். ஒரு பெண் என் நாய் காலையில் செய்தித்தாள் போடும் பையன் வரும் வரை காத்திருந்து அதை எடுத்துவந்து என்னிடம் முதல் வேலையாக கொடுக்கும் என்றாள். எப்படித்தெரியும் என்றாள் மற்றப்பெண். அதற்கு முதல்ப்பெண் என்னிடம் சொல்லி இருக்கிறதே அது என்றாள்.


