07-15-2003, 01:18 PM
P.S.Seelan Wrote:அது ஜனநாயகம் இல்லை சோதரா பணநாயகம். அமெரிக்கனின் ஆசீர்வாதத்ததுடன் பதவி ஆசை பிடித்தவரின் வெறி. இவர்கள் ஆட்டம் அமெரிக்கன் கழன்ற பின் தெரியும். யுகம் யுகமாய் கஸ்டப்பட்ட மக்களை விட்டு ஓடிச் சென்று அந்நிய நாடுகளில் தஞ்சமடைந்து தனது நாட்டையே அந்நியருக்கு விலைபேசிய கூட்டம். இன்னமும் ஆட்டம் முடியவில்லை. இப்போது தான் ஆரம்பித்திருக்கின்றது. போகப் போகத் தெரியும். ஜனநாயகமா, பதவி வெறிநாயகமா என்று. சதாமின் ஆட்டம் முடிந்தது என்று அமெரிக்கனை,பிரித்தானியனைப் போல் எண்ணிக் கொண்டிருந்தால், சீக்கிரம் பங்கருக்குள் நுழையவேண்டியது தான்.ஏன்ராப்பா.. சீலன்.. எல்லாப்பகுதிமக்களையும்.. சேர்த்து.. அமைச்சதுதானே..அரசாங்கம்.. அதுதான்.. சுத்தவர.. இருந்து வந்துதான்.. அதுகும்..அரபுநாடுகளிலையிருந்த.. வந்தவங்களைத்தான்.. இருத்தியிருக்கிறாங்கள்.. கொலைவெறி..ஆட்சியிலையிருந்து.. தப்பிப்போனவங்கள்.. திரும்ப..வந்ததிலை.. ஆச்சரியமில்லை.. அமெரிக்கா.. பிரித்தானியாவிலையிருந்து.. போனவங்கள்.. இரண்டுபேர்.. அப்பவே.. அவுட்.. இப்ப.. ஜனநாயக.. ஆட்சியாம்.. அல்லாம்.. துரும்படிச்சு.. வேண்டினதுதான்.. 91ஆம்.. ஆண்டு.. துவேய்த்.. துரும்படிச்சு.. வேண்டினது நீங்கள்.. சொன்னியளே.. போகவிட்டுப்.. பார்க்கலாம்.. எண்டு.. வெளிப்படையாச்.. சொன்னதுக்கு.. நன்றி.. உதுக்காகத்தான்.. 140000.. இருத்திவச்சிருக்காம்.. அவங்கள்.. சொல்லுறாங்கள்.. அதுதான்.. ஆயுதம்.. இருக்கும்வரை.. அத்தனையும்.. மேலும்.. தேவையானால்.. கொண்;;டுவந்து.. குடும்பங்களாக.. இருத்தவும்.. தயாராம்.. உதுதான்.. இடைக்கால.. நிர்வாகம்.. உதுதான்.. சமஸ்டி.. உதுதான்.. கூடிய.பங்களிப்புடனான.. இடைக்காலமாம்..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->பதவி..வெறியாலைதான்.. இவ்வளவு.. கூத்தும்.. ஆடுறியள்.. எண்டு.. கடந்த..ஒண்டரை வருஷமாக்..கேட்டதுகள்.. தண்டோராப் போடுதுகள்.. பதவி.. வெறி.. எங்களுக்கில்லை.. எண்டு.. கத்தினால்.. மாத்திரம்.. பேச்சுக்கள.. செய்த.. ஆய்வுகள்.. பிரசங்கங்கள்.. வைத்த.. கோரிக்கைகள்.. போய்விடுமா..?அட.. பேச.. வக்கில்லை.. ஆயுதத்தாலை.. துரத்தியடச்சுப்போட்டு.. திண்டுகொண்டு.. கதைக்கிறமாதிரியைப்பார்..தின்னுறுது.. முழுவதும்.. அவன்.. இவனிட்டையிருந்து.. புடுங்கி.. அதையும்.. கடலுக்கை.. கொட்டிக்கொண்டு.. இவங்களைமாதிரிக்.. கள்ளர்.. இல்லை..கதைக்கிற.. கதையைப்பார்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

