07-21-2004, 07:01 PM
Quote:சொல்லும் முன்னே புரிந்திட
அழும் முன்னே அணைத்திட
அன்பாக கோவிக்க
ஒரு உறவுக்காய்....
என்னை மட்டும் பார்த்திருக்க
என்னுடன் மட்டும் பேசிக் கொள்ள
எனக்கு ஓரு உலகாக
ஒரு உறவுக்காய்....
<b>இப்படி ஒரு உறவு கிடைத்தால் அதைவிட அதிர்ஸ்டம் வேறென்ன. தமிழினி அக்கா கற்பனை கவிதை என்றாலும் நன்றாக உள்ளது.</b>
----------

