07-21-2004, 03:49 PM
kirubans Wrote:சிறிய கேள்வி ஒன்று
---------------------
ஒருவன் 6 மைல்/மணி எனும் வேகத்தில் ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு ஓடுகிறான். அவன் ஓடிக் களைத்த படியால் 2 மைல்/மணி எனும் வேகத்தில் நடந்து மீண்டும் அவன் தொடங்கிய இடத்திற்கே வருகிறான்.
இப்பயணத்தில் அவனுடைய சராசரி வேகம் என்ன?
இதில நீங்கள் கேட்பது வேகமா கதியா...???! எதைப்பற்றிக் கதைக்கிறீங்க...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->வேகம் கதைத்தால் சராசரி வேகம் பூச்சியம்... காரணம் மொத்த இடப்பெயர்சி பூச்சியம்...!
வேகம் = இடப்பெயர்சி/ நேரம் : சராசரி வேகம் = 0 மைல்/மணி
கதி = தூரம் / நேரம் : சராசரிக் கதி = 3 மைல்/மணி
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

