07-21-2004, 03:24 PM
EPDP cadre shot dead in Akkaraipattu
[TamilNet, July 21, 2004 09:30 GMT]
A senior EPDP cadre in the east was shot dead by an unidentified gunman around 2.05 p.m. Wednesday in Akkaraipattu town, 64 kilometres south of Batticaloa on Sri Lanka's southeastern coast. The gunman who came on a motorbike shot the EPDP cadre six times with a pistol while armed Police guards stoodby in the town's busy public bus stand area.
The EPDP cadre was identified as Mr.Velayutham Raveendran(Kamalan), 31, of Quarry Road in Kalmunai.
He was chairman of the Alaiyadivembu Pradhesiya Sabha, EPDP sources in the east said.
The gunman got away, Police said.
-------------------------------
அக்கரைப்பற்றில் ஈபிடிபி அமைப்பாளர் சுட்டுக் கொலை
ஈபிடிபியின்; அம்பாறை மாவட்ட பிரதி அமைப்பாளரான கமலன் எனப்படும் வேலாயுதம் ரவீந்திரன் என்பவர் அக்கரைப்பற்று தனியார் பேரூந்து நிலையத்தில் வைத்து இன்று இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
அக்கரைப்பற்று ஆலையடி வேம்பு பிரதேச சபையின் தலைவரும், ஈபிடிபியின் அம்பாறை பிரதி அமைப்பாளருமான இவர் உள்ளுராட்சி மன்ற வாரத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட சிரமதான நிகழ்வில் கலந்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று பிற்பகல் 2.05 மணியளவில் மிதிவண்டியில் வந்தோர் இவர்மீது ஆறு தடவைகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கல்முனையைப் பிறப்பிடமாகக் கொண்ட 32 வயதுடைய இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.
இப்பகுதிக்கு அண்மையில் சிறிலங்காப் பொலிசார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டிருந்தாகவும், இப்பகுதியில் பெருமளவான மக்கள் நின்றிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவரது சடலம் தற்போது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் விசாரணைக்காகவும், பிரேத பரிசோதனைக்காகவும் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இவருக்கு முன்னர் ஆலையடி வேம்பு பிரதேச சபையின் தலைவராக இருந்த ஈபிடிபி முக்கியஸ்தரும் ஏற்றகனவே சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று கொல்லப்பட்ட கமலன், ஈபிடிபி தலைவர் டக்ளஸ் தேவானந்தாவின் முக்கிய சகா என்றும், அம்பாறையின் தற்போதய ஈபிடிபி அமைப்பாளர் சங்கரின் முக்கிய செயற்பாட்டாளரும் என்றும் அம்பாறை மக்கள் தெரிவித்துள்ளனர்.
puthinam.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>