07-15-2003, 11:42 AM
செப்டம்பர் 11க்கு முன்பே சமஸ்டியைப் பற்றிய பேச்சு எழுந்துவிட்டது. காகம் இருக்கப் பனம் பழம் விழுந்தகதைதான். மானம் ரோசமுள்ளவன் கல்லினாலாவது எறிந்து தனது தாயைத் தொட்டவனை தாக்கநினைப்பான். இந்தியாவுக்குத் தானே ஓடியது. லண்டனுக்கல்லவே. அன்று இந்தியனின் குரூர தந்திரம் புரியாது ஓடிப் போனார்கள். இனி கூப்பிட்டாலும் போகமாட்டார்கள். கவலையை விடுஙகள். அறிக்கைகள் எல்லாம் பேரினத்தின் ஆகம்பாவ அலட்சியத்தினை உலகிற்குக் காட்டத் தானேயோழிய அமெரிக்கனுக்கு, இந்தியனுக்குப் பயந்தல்ல. தம்பியின் மௌனம் விரைவில் பதில் சொல்லும்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

