07-15-2003, 11:36 AM
அது ஜனநாயகம் இல்லை சோதரா பணநாயகம். அமெரிக்கனின் ஆசீர்வாதத்ததுடன் பதவி ஆசை பிடித்தவரின் வெறி. இவர்கள் ஆட்டம் அமெரிக்கன் கழன்ற பின் தெரியும். யுகம் யுகமாய் கஸ்டப்பட்ட மக்களை விட்டு ஓடிச் சென்று அந்நிய நாடுகளில் தஞ்சமடைந்து தனது நாட்டையே அந்நியருக்கு விலைபேசிய கூட்டம். இன்னமும் ஆட்டம் முடியவில்லை. இப்போது தான் ஆரம்பித்திருக்கின்றது. போகப் போகத் தெரியும். ஜனநாயகமா, பதவி வெறிநாயகமா என்று. சதாமின் ஆட்டம் முடிந்தது என்று அமெரிக்கனை,பிரித்தானியனைப் போல் எண்ணிக் கொண்டிருந்தால், சீக்கிரம் பங்கருக்குள் நுழையவேண்டியது தான்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

