07-21-2004, 01:28 AM
Kanthar Wrote:3 மைல்/மணி கந்தர்..kirubans Wrote:சிறிய கேள்வி ஒன்று
---------------------
ஒருவன் 6 மைல்/மணி எனும் வேகத்தில் ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு ஓடுகிறான். அவன் ஓடிக் களைத்த படியால் 2 மைல்/மணி எனும் வேகத்தில் நடந்து மீண்டும் அவன் தொடங்கிய இடத்திற்கே வருகிறான்.
இப்பயணத்தில் அவனுடைய சராசரி வேகம் என்ன?
2 மைல்/மணி எண்டு நினைக்கிறன்
Truth 'll prevail

