07-21-2004, 01:20 AM
ஓமொம் நீங்கள் சொல்லுறதும் சரிதான்.. தமிழருக்கிள்ளை இனப்பிரச்சனை இருக்கிறதாலைதான் சிங்கள தேசத்திலை 15 இலச்சம் தமிழா போயிருக்கிதுகளாக்கும்.. இப்ப கிட்டடியிலும் மட்டக்களப்பிலை அடிபட குருநாகலை பொலநறுவ.. கொழும்பெண்டு ஓடிச்சிதுகள்..
Truth 'll prevail

