07-21-2004, 12:41 AM
தமிழ் மக்களின் நலனில் அக்கறையிருந்திருந்தால் அழிவுகள் இல்லாதபோதே தீர்வுகள் வந்திருக்கும்..
தமிழ் நலனில் அக்கறை என்பது ஆயுதத்தை போட்டுவிட்டு இவர்கள் கேக்கவேண்டும்..
பார்ப்போம்..
என்னைப்பொறுத்தவரை ஆயுதத்துடன் பேச்சுவார்த்தை தொடராது.. அப்படித் தொடருமானால் முதலாவதே சிறிதும் நகராது..

Truth 'll prevail