07-21-2004, 12:23 AM
Mathivathanan Wrote:பெத்ததுகள்தான் யார் யாரென அடையாளம் காணவேண்டும்.. சகோதரக் கொலையை தூண்டுபவள் அம்மாவாக இருக்கமாட்டாள்..
ஊரில யார் இந்தப் போராட்டம் வருமுன்பு சண்டை பிடிப்பவர்கள்? எல்லோருமே அண்ணன் தம்பியும், மாமன் மச்சானும்தான். காணிக்கும், வேலிக்கும், பெண்ணுக்கும் சொந்தத்துக்குள்ளேயே அடிபட்டவர்கள் எம்மவர்கள்.
தாய்மாரைக் குற்றஞ்சாட்டிப் பிரயோசனமில்லை.
<b> . .</b>

