07-21-2004, 12:06 AM
சிங்கள அரசாங்கம் இதயசுத்தியுடன் பேச முன்வரவில்லை. தன்னுடைய நலனைப் பேணவே வருகிறது. அதுபோல புலிகளும் தமிழரின் நலனைக் காக்கத்தான் பேச்சுக்குப் போகலாம். போய் ஒன்றும் கிடைக்காது என்று தெரிந்தும் போய் ஏமாற அவர்கள் முட்டாள்கள் இல்லை.
<b> . .</b>

