07-15-2003, 10:23 AM
P.S.Seelan Wrote:இவர்கள் பேசும ஜனநாயகம் என்ன? நாடுகளின் அமைதியைக் குழப்பியடித்து குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பது தானே. அப்போது தானே ஆயுத விற்பனை வேகமெடுக்கும். அல்லது பழையவற்றை கடலிலல்லவா கொட்டவேண்டி வரும். இன்று நேற்றல்ல அறுபது எழுபதுகளிலேயே நாசம் பண்ணும் வேலையை அமெரிக்கா ஆசியநாடுகளில் பண்ணத் தொடஙகிவிட்டது. இனி புதிதாக நாசம் பண்ண என்ன இருக்கின்றது.ஓமோம்.. சொல்லவேண்டியதுதான்.. கல்லுஎறிஞ்சு.. தெடக்கீட்டு.. இந்தியாவுக்கு ஓடி.. ஆரம்பிச்சவங்கள்.. இப்ப அமெரிக்காவாம்.. செப்ரெம்பர்.. 11..இற்குப்.. பிறகுதான்.. பயந்து.. புரிந்துணர்வுஒப்பந்தம்.. செய்துபோட்டு.. சமஸ்டி..காணும்.. இடைக்காலம்.. காணும்.. கூடியபங்களிப்புடனான.. இடைக்காலம்போதும்..எண்டு.. அறிக்கையெல்லாம்.. விட்டதை.. மறந்து.. எங்களுக்கு.. றீல.. விடுறாங்கள்..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

