07-20-2004, 11:26 PM
பேச்சுவார்த்தை நடைபெறாமல் இழுபறிப்படுவதன் காரணங்கள் கடந்த ஒரு மாதத்தினுள் நான்கு முறை மாறிவிட்டன.. ஒவ்வொரு காரணத்தையும் யாராவது ஒருவராவது ஏட்டில் எழுதி வைத்திருப்பார்கள்..
சரி பிழை பார்க்கும் நேரம்வர சரியான அறிவிப்பு வரும்.. அதுவரை பொறுத்திருப்பதுதான் நல்லது..
சரி பிழை பார்க்கும் நேரம்வர சரியான அறிவிப்பு வரும்.. அதுவரை பொறுத்திருப்பதுதான் நல்லது..
Truth 'll prevail