07-15-2003, 09:56 AM
இவர்கள் பேசும ஜனநாயகம் என்ன? நாடுகளின் அமைதியைக் குழப்பியடித்து குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பது தானே. அப்போது தானே ஆயுத விற்பனை வேகமெடுக்கும். அல்லது பழையவற்றை கடலிலல்லவா கொட்டவேண்டி வரும். இன்று நேற்றல்ல அறுபது எழுபதுகளிலேயே நாசம் பண்ணும் வேலையை அமெரிக்கா ஆசியநாடுகளில் பண்ணத் தொடஙகிவிட்டது. இனி புதிதாக நாசம் பண்ண என்ன இருக்கின்றது.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

