07-20-2004, 10:24 PM
பேச்சுவார்த்தை ஆரம்பித்தால்தானே சிறிலங்காவை வளம்படுத்த நிதியுதவிகளைப் பெறலாம். ஆனால் இடைக்கால அரசு வரும்வரை தமிழீழத்திற்கு ஒரு பயனும் கிட்டப் போவதில்லை. ஜனாபதி இடைக்கால நிர்வாகத்தை ஒரு போதும் கையளிக்கப் போவதில்லை. அதற்குள் ஜனாதிபதி தேர்தல் வந்துவிடும்.
<b> . .</b>

