07-20-2004, 07:01 PM
<b>தமிழினி</b>
10 ஆம் திகதி பெப்ரவரி மாதம் களத்தில் இணைந்ததிலிருந்து இன்றுவரை 713 பதிவுகளை எழுதியிருக்கிறார். "ரமிலினி" என்று செல்லமாக களநண்பர்களால் அழைக்கப்படுபவர். எழுதுவதும், பாடல்களும் தனது விருப்பங்கள் எனக் குறிப்பிட்டிருக்கும் இவர், களத்தில் அப்பப்பொழுது கவிதைகளையும் இணைத்துள்ளார். அதேபோல மற்றைய கள நண்பர்களின் ஆக்கங்களுக்குப் பதில் எழுதி ஊக்குவிப்பதிலும் முன்நிற்பவர். வலைப்பதிவு (http://www.tamilini.blogspot.com/) ஒன்றினை அமைத்து அங்கும் தனது எழுத்துக்களைப் பதித்து வருகிறார். நகைச்சுவை, பொதுஅறிவு, கவிதைகள், தொழில்நுட்பம் என்று முடிந்தளவு பங்கெடுத்துக்கொள்கிறார். "நான் வாழும் வரை வாழும் காதல் காவியம்..", எனக்கே எனக்காக.......! ஆகிய கவிதைகள் நம் களநண்பர்களின் பாராட்க்களைப் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்தும் நிறைய எழுதிட வாழ்த்துகிறோம். பாராட்டுக்கள் தமிழினி. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->