07-20-2004, 05:53 PM
புலிகளின் குரல் வானொலி சேவை விரைவில் கிழக்கிற்கு விஸ்தரிப்பு
மட்டு. அம்பாறை மாவட்டங்களில் விரைவில் புலிகளின் குரல் வானொலி சேவை விஸ்தரிக்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ்க் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் ஈழநாதத்திற்குத் தெரிவித்தார்.
அண்மையில் கிளிநொச்சி சமாதானச் செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது புலிகளின் குரல் வானொலி சேவையின் அவசியம் குறித்து அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து இவ்வொலிபரப்பு சேவையை விஸ்தரிப்பதற்கு அவர் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அரியநேத்திரன் எம்.பி. தெரிவித்தார்.
puthinam.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>