07-20-2004, 05:29 PM
சமாதான நடவடிக்கைகளில் சிறிலங்கா அரசு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக இந்தியா பாராட்டியுள்ளது
சமாதான நடவடிக்கைகள் குறித்து தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதை இந்திய அரசாங்கம் வரவேற்றிருப்பதாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.
இந்திய விஜயம் தாம் எதிர்பார்த்ததை விட அதிகளவு பலாபலன்களை அளித்துள்ளதாகவும் பிரதமர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவுடன் பொருளாதாரத்துறையில் அதிகளவு அபிவிருத்தி நடவடிக்கைகளை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் தமது இந்த விஜயத்தின் மூலம் கிடைதிருப்பதாகவும் பிரதமர் கூறுகின்றார்.
பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தமது இந்திய விஜயம் தொடர்பாக தெரிவிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் விசேட நிதியுதவிகளை குறிப்பாக எண்ணெய்க்கு வழங்கப்பட்ட 150 மில்லியனுக்கு மேலதிகமாக வீதி மற்றும் குளங்களை புனரமைப்பதற்காக 100 மில்லியன் ரூபாய் நிதியுதவியாக வழங்குவதற்கும் உறுதியளித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சமாதான நடவடிக்கைகள் தொடர்பாக இந்தியப் பிரதமர் சாதகமான கருத்துக்களை வெளிப்படுத்தியதாக இந்த விஜயத்தில் கலந்துகொண்ட அமைச்சர் அநுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.
puthinam.com
----------------------------------
அம்மா ஒரு பக்கம் தமிழ் மக்கள் மீது யுத்தம் புரிய ஆயுத்தம் செய்கிறா...ஆனா இவை...இப்படிச் சொல்லுகினம்...
இப்படி எல்லாம் பாராட்டுவார்கள் என்றால் என்ன அநீதிதான் உலகில் நடக்காது...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>