07-20-2004, 12:29 PM
[quote=vennila]<b>பின்வரும் சமன்பாடுகள் ஒவ்வொன்றும் அதில் பயன்படுத்தப்பட்டுள்ள ஆங்கில எழுத்துக்குளுக்கு கொடுக்கப்பட்டுள்ள எண்கணித பெறுமானங்களை அடிப்படையாக கொண்டவை. எண்கணித பெறுமானங்களை ஒதுக்கீடு செய்கையில் நெடுங்கணக்கில் எழுத்துக்கள் அமைந்துள்ள ஒழுங்கு கருத்திற்கொள்ளப்படவில்லை. எல்லாச் சமன்பாடுகளையும் கருத்துடையனவாக ஆக்குவதற்கு எழுத்துக்கள் ஒவ்வொன்றிற்கும் ஓர் எண்கணித பெறுமானத்தை ஒதுக்கீடு செய்க. ஓர் எழுத்துக்கு ஓர் எண்கணிதப் பெறுமானத்திற்கு மேற்பட்ட எண்கணிதப் பெறுமானங்களை ஒதுக்கப்படலாகாது. அத்துடன் எந்தவோர் எழுத்துக்கும் ஒதுக்கப்படும் பெறுமானமானது 10 இற்கு மேற்படலாகாது. A B C D E F G H I Jஆகிய ஒவ்வொரு எழுத்துக்கும் நீங்கள் ஒதுக்கிடும் பெறுமானத்தை சொல்ல முடியுமா?</b>
<b>
A + B -H = J
A + B +B =C
B + B +B =D
B + E =F
F + B =G
F + A =D
F + F =C
A + E =H
F + E =I</b>
சகோதரி, இது என்னுடைய முதல் புதிர் விடை, சரியா என்று சொல்லுங்கள்.
<b>A = 4
B = 3
C = 10
D = 9
E = 2
F = 5
G = 8
H = 6
I = 7
J = 1</b>
<b>
A + B -H = J
A + B +B =C
B + B +B =D
B + E =F
F + B =G
F + A =D
F + F =C
A + E =H
F + E =I</b>
சகோதரி, இது என்னுடைய முதல் புதிர் விடை, சரியா என்று சொல்லுங்கள்.
<b>A = 4
B = 3
C = 10
D = 9
E = 2
F = 5
G = 8
H = 6
I = 7
J = 1</b>
¯í¸û ÀÃ狀¡¾¢

