07-20-2004, 11:04 AM
Ilango Wrote:aathipan Wrote:புதிதாக கல்யாணமானவர்: எனது மாமா ரொம்ப நல்லவர்
மற்றவர்: எதைவைத்து சொல்லுறாய்?
புதிதாக கல்யாணமானவர்: எனக்கு சமையலில் ஒத்தாசையா இருக்கிறார்.
இதைக்கேட்டு கேட்டு புளிச்சுபோச்சு ஆண்கள் சமைத்தால் அதென்ன நகைச்சுவையா?
தலையை எங்கே கோண்டு போய் முட்ட
<b>அதுதானே ஆண்கள் சமைத்தால் தப்பா? இது நகைச்சுவையாக இருக்கின்றதா? ஆணும் பெண்ணும் சமம் என்று சமவுரிமை கொடுத்த பின் ஆண் சமையல் செய்வது ஆச்சரியமான விடயமல்லவே. ஆனால் இப்போதெல்லாம் பெண்கள் சமையல் செய்கிறார்கள் என்றால் தான் ஆச்சரியப்படத் தக்க விடயம்.</b>
:oops: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
----------


