07-15-2003, 08:53 AM
Karavai Paranee Wrote:இதைவிட முக்கியமான விடயம் அமெரிக்கா புலனாய்வு அதிகாரி கலந்துகொண்டது தொடாபாக தமக்கு எந்தவித அறிவித்தலும் வழங்கப்படபவில்லை என அமெரிக்க தலைமைச்செயலகம் அறிவித்துள்ளதாக ரொய்டர் சொல்கின்றதே. அப்போ இவர் அழைய விருந்தாளியோஇவங்ள்.. பயப்படுறமாதிரித்தெரியுது.. ஜனநாயகத்துக்கு.. இவ்வளவு.. பயமா..?அவனொருத்தன்.. 100 வீதம்.. வாக்குடன்.. ஜனாதிபதியா.. வந்தான்.. எதிராப்பேசினாலே.. முடிச்சுப்போட்டு..முடிச்சு.. கட்சி.. வளர்த்தான்.. அதைமாதிரித்தான்.. இஞ்சையும்.. கதைபோகுது.. அந்த முடிவுதான்.. தேவையெண்டு.. அடம்பிடிக்கிறதாலை..எப்பிடிக்.. குடுக்கிறதெண்டு.. ஆராயிறாங்களாக்கும்..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

