07-19-2004, 02:04 PM
வணக்கம் சத்தியேந்திரா...
நீங்கள் இணைக்க விரும்பும் கோப்பு(file) எந்த வடிவத்தில் (format) உள்ளது என்பதைக் குறிப்பிடுங்கள். முடிந்தால் பொறுப்பாளரின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தால், அவர் இங்கே இணைப்பார்.
களத்தில் தமிழில் எப்படி எழுதுவது என்பதை கற்று எழுத முயற்சியுங்கள். உங்கள் சந்தேகங்களை தீர்த்துவைக்க களநண்பர்களும் உதவுவார்கள். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->