07-15-2003, 06:11 AM
kuruvikal Wrote:நல்லது வரவேற்போம்..பெண்களும் மனிதர்கள் தானே..அறிவியலில் எவர் முனைந்தாலும் முன்னுக்கு வரலாம் அங்கு தடை ஏதும் எப்போதும் இருந்ததில்லை...என்ன இப்பதான் ஞானம் பிறந்திருக்கிறது...இப்பவாவது பிறந்திச்சே என்று பாராட்டுவோம்...ஆனால் எதிர்காலத்தில் விண்ணியல் ஆய்வுத்திட்டங்கள் வெற்றி பெறத்தக்கதாக அமையுமா என்பதும் கேள்விக்குறியாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவர்களின் பொறுப்பு அல்லது ஆய்வுக்குப் படித்துவிட்டு செக்கிறற்றி வேலைக்கு போக எண்ணினால் விண்ணியலும் தூள் தூள் ஆகத்தான் போகும் அந்தளவுக்கு விட ஆண்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை...! எங்களிடம் கற்று எங்களுக்கே சவாலோ...சவால் வேண்டாம் நாம் உம்மை வெல்வோம்! என்னதான் படிச்சாலும் வெட்டிப் புடுங்கினாலும் ஆண் என்பவன் முதன்மையானவன் என்பது இயற்கையின் நியதி அதற்காக பெண்கள் இரண்டாம் தரமென்பது அர்த்தமல்ல ...ஆனால் சற்றுக் குறைவு...! :twisted: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
கொக்கரிக்கிறது யாரென்று
இப்ப எல்லோருக்கும் விளங்குகிறதா..?
nadpudan
alai
alai


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->