07-15-2003, 06:07 AM
[quote=Mullai]தூள் கிளப்பி விட்டார்கள் தற்போதைய வீராங்கனைகள்!
விண்வெளி ஆராய்ச்சியில் பல நூற்றாண்டுகளாக ஆண் ஆதிக்கமே மேலோங்கி இருந்தது. 2000-வது ஆண்டில் கூட விண்வெளி ஆராய்ச்சித் துறையில் பேராசிரியர்களின் எண்ணிக்கை 5 சதவீதம்தான் இருந்தது.
ஆனால் தற்போது ஆண்களைவிட பெண்கள்தான் அதிக அளவில் விண்வெளி ஆராய்ச்சி பற்றி படித்து வருகிறார்கள். அதா வது 18 வயது முதல் 23 வயது வரையான ஆண்-பெண்களை கணக்கிட்ட போது 56.8 சதவீதம் பேர் பெண்கள் 23 முதல் 28 வரை உள்ள வயது விகிதத்தில் 39.7 சதவீதம் பேர் பெண்கள்!
50 வயதுக்கு மேற்பட்ட விஞ்ஞானி களில் 10 சதவீதம் பேர்தான் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புள்ளி விவரப்படி அடுத்த தலை முறையில் விண்வெளி ஆராய்ச்சியில் பெண்களின் ஆதிக்கமே மேலோங்கி இருக்கும் என்பதை துல்லியமாக அறிய முடிகிறது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சமீபத்தில் விண்வெளி ஆராய்ச்சியில் பெண்களின் பங்கு என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
இதில் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் துணை மேலாண்மை அதிகாரி செல்வின் மார்வல் கலந்து கொண்டு விண்வெளி துறையில் வரக்கூடிய பெண் ஆதிக்கத்தை புள்ளி விவரத்துடன் பேசியபோது அரங்கில் இருந்த பெண்கள் ஒன்றாக எழுந்து கரகோஷத்தால் ஆர்ப்பரித்தனர்.
<span style='font-size:25pt;line-height:100%'>ஒரு காலத்தில் பெண்களால் நுழையவே முடியாத துறை என்று வர்ணிக்கப்பட்ட விண்வெளித் துறையிலேயே எங்களால் முடியும் என்று ஆண் ஆதிக்கத்தை சின்னாபின்னமாய் உடைத்து தூள் கிளப்பி விட்டார்கள் தற்போதைய வீராங்கனைகள்!
இன்னும் முயற்சி செய்தால் தடைகள் அனைத்தும் தூள்! தூள்!</span>
நன்றி மாலைமலர்
தகவலுக்கு நன்றி முல்லை..
[b]இதிலிருந்தாவது பெண்களால் முடியாதது எதுவும் இல்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்

nadpudan
alai
alai