07-19-2004, 09:30 AM
<b>பாட்டு வாத்தியார்:</b> <b>நிலவே நிலவே ஸ ரி க ம ப த நி ஸ பாடு................</b>
<b>ஆங்கில வாத்தியார்: </b> <b>A B C நீ வாசி எல்லாம் என் கைராசி................</b>
<b>பைத்தியக்காரன்:</b> <b>ஐயையோ ஐயையோ புடிச்சிருக்கு! எனக்கும் ரொம்ப புடிச்சிருக்கு.......</b>
<b>டப்பிங் ஆர்டிஸ்ட்: </b> <b>நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்...............</b>
<b>வக்கீல்:</b> <b>பொய் சொல்ல இந்த மனசுக்குத் தெரியவில்லை சொன்னால் பொய் பொய் தானே............ </b>
<b>குடிகாரன்:</b> (குடிவகையைப் பார்த்து) <b>என்னைக் கொஞ்சம் மாற்றி என் நெஞ்சில் உன்னை ஊற்றி நீ மெல்ல மெல்ல என்னைக் கொல்லாதே............</b>

----------