07-15-2003, 05:50 AM
[quote=kuruvikal]ஆணுக்கு ஒரு சிவிச் தான் ஆனால் அது உழைப்பெண்டது உங்கட தவறான பார்வை...ஆண் என்றும் உழைக்கின்றான் ஆனால் பெண்கள் தான் நேற்றுத் தான் உழைக்க வந்தவர்கள்..அதுவரைக்கும் .....
அதுவரைக்கும்...
ஆண்கள் பெண்களிடமே சீதனத்தையும் வாங்கிக் கொண்டு....,
பெண்களையே வீட்டில் சம்பளமில்லாத வேலைக்காரர்களாக வைத்துக் கொண்டு....
இந்தா பார் நான் உழைக்கிறேன் என்று சொல்லி ஆதிக்கம் பண்ணிக் கொண்டு...
வாழ்ந்தார்கள்.
அதுதான் உண்மை.

nadpudan
alai
alai