07-19-2004, 05:56 AM
[u]<span style='font-size:30pt;line-height:100%'><b>சம்பவம் 12</b></span>
<img src='http://go2tamil.com/news/news110704_5.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:25pt;line-height:100%'><b>100 </b>வயதுவரை வாழ்வதே இன்றைய காலகட்டத்தில் ஒரு சாதனைதான். ஆனால் இந்த 100 வயதிலும் இன்னொரு சாதனை படைப்பது என்பது அபூர்வமான விடயம். தென் ஆபிரிக்கரான Philip Rabinowitz என்பவர்100 மீற்றர் தூரத்தை 30.86 வினாடிகளில் ஓடி முடித்து, உலக சாதனையாளராகி இருக்கின்றார். இதன் மூலம் ஆஸ்திரிய நாட்டவரான Erwin Jaskulsi எனபவர் 36.19 வினாடிகளில முன்பு ஓடி முடித்த சாதனையை முறியடித்து இருக்கின்றார். தினமும் அப்பிள் சாப்பிடுவதும், தினசரி 7 கி.மீற்றர் தூரமாவது நடப்பதும், தன் ஆரோக்கியத்தின் இரகசியம் என்கிறார் இந்தத் தாத்தா. உலக வலம் வந்த ஒலிம்பிக் தீபம் சென்ற மாதம், தலைநகரான Cape Town வந்தபோது, இவரே தூக்கிச் சென்றிருக்கின்றார். சாதனைகளுக்கு வயதென்பது வரம்பில்லை என்பது உண்மைதான்.</span>
நன்றி
சூரியன் இணையம்

[b][size=18]