07-19-2004, 05:51 AM
[u]<span style='font-size:30pt;line-height:100%'><b>சம்பவம் 11 </b></span>
<span style='font-size:25pt;line-height:100%'><b>21 </b>வயதில் உங்களால் இப்படியம் சாதிக்க முடியுமா என்று கேட்கிறாரா இந்தத் துடிப்பான இளைஞர்? சிட்னி நகரில், எல்லோருமே அடித்துப் போட்டுத் தூங்கும் அதிகாலை நேரத்தில், அதாவது 3.30 மணியளவில், ஓர் இளைஞர் சாதனையாளராகி இருக்கின்றார். வேகமாக வந்த இவரது கார், படுக்கை அறைச் சுவரை இடித்துத் தள்ளி, நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்த இரட்டைக் கட்டிலை மோதியபடி நின்றிருக்கின்றது. காது செவிடுபடும்படி எழுந்த பேரொலியில், திடுக்கிட்டு எழுந்த வேகத்தில் கீழே எறியப்பட்ட தம்பதியினர், இலேசான வெட்டு, சிராயப்புக் காயங்களுடன் உயிர்தப்பி இருக்கின்றார்கள். 1988ம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட, இந்த வாகனத்தை ஓட்டி வந்த 21 வயது இளைஞர், தன்னைத்தானே சபித்துக் கொண்டு, அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்ற தம்பதியினரிடம் என்னை மன்னியுங்கள் என்றாராம், வேகம் இருக்குமளவிற்கு பல இளைஞர்களிடம் விவேகம் இல்லைத்தான்..</span>
நன்றி
சூரியன் இணையம்

[b][size=18]