Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சுவாரசியமான சம்பவங்கள்
#19
[u]<span style='font-size:30pt;line-height:100%'><b>சம்பவம் 10</b></span>


<img src='http://go2tamil.com/news/news110704_4.jpg' border='0' alt='user posted image'>



<span style='font-size:25pt;line-height:100%'><b>15</b> வது அகில உலகரீதியான எயிட்ஸ் மாநாடு, தாய்லாந்தின் தலைநகரான பாங்கொக்கில் கடந்த ஞாயிறன்று ஆரம்பமாகி இருக்கி;ன்றது. இங்கு கடந்த இரு வாரங்களாக இடம்பெற்ற தடல்புடலான ஏற்பாடுகள், இந்த மாநாட்டுக்குக் கிடைத்த பலத்த வரவேற்பை வெளிப்படுத்தி இருந்தன. பல வர்ணங்களில், பல வடிவங்களில், எங்கும் Condom ஆணுறைகளைக் காணக்கூடியதாக இருந்துள்ளது. போசனசாலைச் சிப்பந்திகள், தலையில் குல்லா போன்று, ஆணுறைகளை அணிந்திருந்தார்கள். தெற்கு ஆசியாவில் சதை வியாபாரத்தின் சந்தை என்று வர்ணிக்கப்படும் இங்கு இடம்பெறும் மாநாடே, இதுவரையில் இடம்பெற்றவற்றில் மிகப் பிரமாண்டமானது என்கிறார்கள். ஆசியாவில் மாத்திரம் 7.4 மில்லியன் தொகையினர் எயிட்ஸ் தாக்கததிற்கு உள்ளாகி இருக்கிறார்கள். 14 வது மாநாடு, சென்ற ஆண்டு, ஸ்பெயினின் Barcelona நகரில் இடம்பெற்றது. ஐ.நா.செயலாளர் நாயகம் உட்பட, பல முக்கிய பிரமுகர்கள் -160 நாடுகளில் இருந்து 15,000 பிரதிநிதிகள்- இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள் கொண்டோமின் மகிமை பற்றி அறிந்து கொண்டோம் என்று இவர்கள் இனி அடித்துச் சொல்லலாம்.</span>

நன்றி
சூரியன் இணையம்
[b][size=18]
Reply


Messages In This Thread
[No subject] - by kavithan - 07-07-2004, 12:33 AM
[No subject] - by kavithan - 07-07-2004, 12:36 AM
[No subject] - by kavithan - 07-07-2004, 12:40 AM
[No subject] - by kuruvikal - 07-07-2004, 10:45 AM
[No subject] - by வெண்ணிலா - 07-07-2004, 10:56 AM
[No subject] - by tamilini - 07-07-2004, 11:59 AM
[No subject] - by Kanani - 07-07-2004, 02:03 PM
[No subject] - by kuruvikal - 07-07-2004, 02:40 PM
[No subject] - by sOliyAn - 07-07-2004, 03:39 PM
[No subject] - by kuruvikal - 07-07-2004, 03:44 PM
[No subject] - by Kanani - 07-07-2004, 05:17 PM
[No subject] - by kuruvikal - 07-07-2004, 10:59 PM
[No subject] - by kavithan - 07-12-2004, 01:18 AM
[No subject] - by kavithan - 07-12-2004, 01:26 AM
[No subject] - by kavithan - 07-19-2004, 05:32 AM
[No subject] - by kavithan - 07-19-2004, 05:37 AM
[No subject] - by kavithan - 07-19-2004, 05:42 AM
[No subject] - by kavithan - 07-19-2004, 05:46 AM
[No subject] - by kavithan - 07-19-2004, 05:51 AM
[No subject] - by kavithan - 07-19-2004, 05:56 AM
[No subject] - by kavithan - 07-29-2004, 03:01 AM
[No subject] - by tamilini - 07-29-2004, 06:37 PM
[No subject] - by kuruvikal - 07-29-2004, 07:38 PM
[No subject] - by tamilini - 07-29-2004, 08:45 PM
[No subject] - by kavithan - 07-29-2004, 08:45 PM
[No subject] - by kuruvikal - 07-29-2004, 08:48 PM
[No subject] - by tamilini - 07-29-2004, 08:49 PM
[No subject] - by tamilini - 07-29-2004, 08:50 PM
[No subject] - by kavithan - 07-29-2004, 08:55 PM
[No subject] - by tamilini - 07-29-2004, 09:02 PM
[No subject] - by kavithan - 08-02-2004, 12:27 AM
[No subject] - by vasisutha - 08-02-2004, 12:54 AM
[No subject] - by kuruvikal - 08-02-2004, 01:54 AM
[No subject] - by tamilini - 08-02-2004, 12:25 PM
[No subject] - by kuruvikal - 08-02-2004, 12:32 PM
[No subject] - by tamilini - 08-02-2004, 12:35 PM
[No subject] - by kuruvikal - 08-02-2004, 12:38 PM
[No subject] - by tamilini - 08-02-2004, 12:45 PM
[No subject] - by tamilini - 08-02-2004, 12:52 PM
[No subject] - by kavithan - 08-28-2004, 07:56 AM
[No subject] - by kavithan - 08-28-2004, 08:01 AM
[No subject] - by kavithan - 08-28-2004, 08:06 AM
[No subject] - by kavithan - 08-28-2004, 08:17 AM
[No subject] - by kavithan - 08-28-2004, 08:20 AM
[No subject] - by tamilini - 08-28-2004, 10:06 AM
[No subject] - by kavithan - 09-07-2004, 09:48 PM
[No subject] - by kavithan - 09-07-2004, 09:53 PM
[No subject] - by kavithan - 09-07-2004, 09:58 PM
[No subject] - by kavithan - 09-07-2004, 10:03 PM
[No subject] - by kavithan - 09-07-2004, 10:07 PM
[No subject] - by tamilini - 09-08-2004, 04:11 PM
[No subject] - by kavithan - 09-18-2004, 04:28 PM
[No subject] - by kavithan - 09-18-2004, 04:34 PM
[No subject] - by kavithan - 09-18-2004, 04:39 PM
[No subject] - by kavithan - 09-18-2004, 04:44 PM
[No subject] - by kavithan - 09-18-2004, 04:47 PM
[No subject] - by vasisutha - 09-18-2004, 05:02 PM
[No subject] - by tamilini - 09-18-2004, 07:41 PM
[No subject] - by kavithan - 09-18-2004, 08:08 PM
[No subject] - by tamilini - 09-18-2004, 08:13 PM
[No subject] - by kavithan - 09-18-2004, 08:16 PM
[No subject] - by tamilini - 09-18-2004, 08:24 PM
[No subject] - by kavithan - 09-18-2004, 09:00 PM
[No subject] - by sarihalim - 09-19-2004, 08:02 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)