07-19-2004, 05:42 AM
[u]<span style='font-size:30pt;line-height:100%'><b>சம்பவம் 9</b></span>
<img src='http://go2tamil.com/news/news110704_3.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:25pt;line-height:100%'><b>50 </b>மில்லியன் டாலர் தொகை கையை விட்டு நழுவிப் போன அனுபவம் உங்களுக்கு இருக்கின்றதா? இவர்களுக்கு இது சம்பவித்துள்ளது. வெனிசுலாவிலிருந்து, ஆபிரிக்க நாடான Ghana வின் கரையோரப் பகுதியில் வந்து கொண்டிருந்த படகை, பிரெஞ் நாட்டு அதிகாரிகள் மடக்கிப் பிடித்ததில், 2 தொன்னுக்கு மேற்பட்ட கொக்கெயின் எனப்படும் போதைப்பொருள் சிக்கியிருக்கின்றது. கடந்த ஜனவரியில் இதே பகுதியில் 140 மில்லியன் டாலர் பெறுமதியான, பெருந்தொகை கொக்கெயின் கைப்பற்றப்பட்டிருந்தது. ஒரு வட அமெரிக்கரும், ஒரு யுக்ரெயின் நாட்டவரும், 6 வெனிசுலாப் பிரஜைகளும், கடத்தல் சரக்குடன் அதிகாரிகளால் பிடிக்கப்பட்டுள்ளார்கள். பாவம் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத கதைதான் இங்கே.</span>
நன்றி
சூரியன் இணையம்.

[b][size=18]