07-19-2004, 05:37 AM
[u]<span style='font-size:30pt;line-height:100%'><b>சம்பவம் 8</b></span>
<img src='http://go2tamil.com/news/news110704_2.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:25pt;line-height:100%'><b>53 </b>Hot Dog களை (இதற்கென்ன தமிழ்ப் பதம் தரலாம்? ) உண்ட கையோடு, இன்னும் ஒரு பாதியையும் உண்டு உலக சாதனையாளராகி இருக்கிறார் ஒரு ஜப்பானியர். Takeru Kobbayashi என்ற பெயர் கொண்ட இவர், கடந்த வருட சாதiனையை முறியடித்துள்ளாராம். இரண்டாவது இடத்தைப் பிடித்தவரும் ஜப்பானியர்தான். இவர் சாப்பிட்ட தொகை 38. இந்தப் போட்டி, நியூ யோர்க் நகரிலுள்ள Coney தீவில்தான் இடம்பெற்று வருகின்றது. 1916இல் இத் தீவில் முதற்தடவையாக இடம்பெற்ற இந்த வினோதப் போட்டி, இன்றுவரை வருடா வருடம் இடம்பெற்று வருகின்றது. இந்தத் தடவை போட்டியை நேரில் காண, 3000 வரையிலான பார்வையாளர்கள் சமூகமளித்திருந்தார்கள். இப்படியான சாப்பாட்டு இராமர்களை வீட்டில் சேர்த்தால் சங்கடந்தான்.</span>
நன்றி
சூரியன் இணையம்

[b][size=18]