07-19-2004, 05:32 AM
[u]<span style='font-size:30pt;line-height:100%'><b>சம்பவம் 7</b></span>
<img src='http://go2tamil.com/news/news110704_1.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:25pt;line-height:100%'><b>35 </b></span>வயதுப் பெண்ணொருத்தி, நிர்வாணமாக வயலில் இறங்கி வேலை செய்வது என்பது அசாதாரண நிகழ்வுதான். ஆனால் தன் மாமியார் சொல்லி விட்டாரே என்பதற்காக இந்த மருமகள் இதைச் செய்யத்தான் போகின்றார். நேபாள நாட்டில், இந்தத் தடவை வானம் பொய்த்திருப்பதால் நல்ல வரட்சி நிலவுகின்றது. வரட்சிக் காலத்தில், மழைக் கடவுளை வேண்டியபடி, பெண்கள் நிர்வாணமாக, வயிலில் இறங்கி வேலை செய்யும் வழமை,பரம்பரை பரம்பரையாக இங்கே இருந்து வருகின்றது.
இந்தத் தடவையும், வரட்சி வந்துவிட்டதால், பெரியவர்கள் புத்திமதிப்படி, 12 பெண்கள் வயலில் நிர்வாணமாக இறங்கி வேலை செய்திருக்கிறார்கள். நாட்டின் நன்மைக்காக இப்படித்தான் செய்ய வேண்டும் என்றால், அதைச் செய்வதில் தப்பில்லை என்கிறார் இந்த 35 வயதுப் பெண்மணி. பலே! பலே! மாமியார் மெச்சிய மருமகள்தான் இவர்.[/size][/color]
நன்றி
சூரியன்இணையம்

[b][size=18]