07-19-2004, 02:44 AM
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து நீக்கப்பட்ட கருணாவிற்கு சிறிலங்கா அரசாங்கம் தகுந்த பாதுகாப்பை வழங்கவேண்டும் என ஈ.பி.டி.பி கோரியுள்ளது.
இவ்விடயம் குறித்து தாம் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்காவின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாக ஈ.பி.டி.பி தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் மட்டக்களப்பு சிறைச்சாலையில் கருணாவின் ஊடகப் பேச்சாளராக கடமையாற்றிய மாறன் என்ற சச்சி மாஸ்டர் கொலை செய்யப்பட்டதையடுத்தே இக்கோரிக்கையை தாம் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளதாக ஈ.பி.டி.பி கூறியுள்ளது.