07-18-2004, 09:03 PM
kavithan Wrote:<img src='http://www.yarl.com/forum/files/plants_006---4.jpg' border='0' alt='user posted image'>
[size=18]<b>மலரே.. மலரே.....</b>
<b>மலரே.. மலரே.....
ஒரு முறை பேசு...
உன் மெளன மொழியால்
என்னிடம் அல்ல....
எம்மிடமும் அல்ல.....
நிலாவிடமும் அல்ல...
யார் என்று கேட்கிறாயா...?
என் காதில் விழுகிறது
உன் மெளன மொழி........
எத்தனை நாள் தான்
உன் மெளனப் பாசை
தன் செவியில்
தேனாக ஒலிக்க
வேண்டுமென்று
தேன் அருந்த வந்து
தேம்பி.. தேம்பி....அழுவது
குருவிகள்.....
அவைகளுக்காக.....
பேசுவாயா..?</b>
kuruvikal Wrote:சும்மா வாழ்த்தி என்ன பிரயோசனம்... கவிதன் வெண்ணிலாச் சுட்டி போல மலருக்கு ஒரு "ரெக்கமண்ட்" / முன்மொழிவு கொடுக்கக் கூடாதோ....குருவிகளோடு பேசச் சொல்லி....இல்ல "ரெக்கமெண்ட்" கொடுக்கப் பயமா...???!
இதிலை எத்தனை தரம் கேட்டிருக்கிறன் பேசாயோ ...பேசாயோ என்று.....
ஆனால்.. அன்பாய் கேட்கலாம்.... லஞ்சம் கூடாது.... அரையண்டமும் கூடாது.....
<b>பொறுத்தார் பூமி ஆள்வார்</b>
[b][size=18]

