07-18-2004, 07:42 PM
tamilini Wrote:குருவிகளின் நேசத்தை புரிந்து மலர் பேச வேண்டுமே தவிர சிபார்சில் எல்லாம் பேச கூடாது.......... :wink: :roll: இந்த காலத்தில சிபார்சு செய்ய கூடாது தெரியாதா......?....:!:
ஓ அப்படியா... சரி சரி நேசம் கொடுக்கக் கொடுக்க குறையாமல் அதிகரிப்பதுதானே... நம்மகென்ன கள்ளமில்லையே... கொடுத்துக் கொண்டே இருப்போம்...மலரா பேசும் வரை... இன்னும் எத்தனை ஜென்மங்கள் எடுக்குமோ... என்று நினைத்தால் கொஞ்சம் பயம்தான்...என்ன வாழ்க்கை... என்றோ அழியும் உடலோடு என்ன இருக்கு நிச்சயமாய்.... நேசம் காட்டி ஒரு மலராவது தன் உளத்தோடு உண்மையாய் மகிழ்ந்திருந்தால் அது போதும்... ஆனால் மலருக்குத்தான் இது புரியுமோ என்னவோ...???! புரிந்தால் பேசி இருக்குமே... என்றோ....???! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


:!: