07-14-2003, 11:41 PM
kuruvikal Wrote:அவர் போரேர் அபிரிக்காவுக்க எங்க அகலக் கால்விடலாம் எண்டு போறார்...இப்பவும் கிட்டடியில் லைபிறியாவுக்க நுளைய நிக்கினம்...எங்க உள்ள நாட்டுச் சண்டை நடந்தாலும் நுளையிறதுதானே அவயின்ற கொள்கை நுளைஞ்சாத்தானே ஒன்ட நாலாக்கி ஆயுதவியாபரம் நடத்தலாம்...கள்ளர் அவங்கள் தான் உலகத்தையே சுரண்டுறாங்கள் அவங்களுக்கே வக்காலத்து வேற....அதுசரி அவங்கள் சொல்லி இருப்பாங்கள் இப்படி சின்னன் சின்னனா புகுந்து கதைவிடுங்கோ குழம்புறதுகள் குழம்ப நல்லாக்கலங்கினப்பிறகு பிறகு நாங்கள் பெருசா விடுறம் எண்டு...நாங்கள் சேகுவாராவில இருந்து லிங்கன் வரைக்கும் அறிஞ்சு வைச்சிருக்கம் சுத்த ஏலாது.....எண்டது அவைக்கு தெரியல்ல தெரியவும் வாய்ப்பில்லை!அப்ப என்ன உலகம் முழுவதும்.. புஷ்ஸூக்கு.. பங்கரிக்கோ..?
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

