07-18-2004, 12:18 PM
Quote:அட கள உறவுகளுக்குச் சொல்லாமல் கொள்ளாமலே ஆடிக் கூழ் குடிச்சிருக்கிறீங்கள் போல... சரியான சுயநலவாதிகள் போலத்தான் கிடக்கு....!எனக்கே ஆடிக்குழ் அன்று தான் தெரியும்.. தெரிந்த உடன் யாவரையும் கேட்டேன் குழ் குடித்தீர்களா என்று ...... அன்று குருவிகள் பார்க்க வில்லை நாம் என்ன செய்ய.....!
_________________
hock:
hock:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>


