Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எனக்கே எனக்காக.......!
#8
Quote:சொல்லும் முன்னே புரிந்திட
அழும் முன்னே அணைத்திட
அன்பாக கோவிக்க
ஒரு உறவுக்காய்...."

எங்கோ சில ஆண்கள் தான் தன்னவளுக்காய் மனதுருகி கண்ணீர் விட்டு அழுததைக் கண்டிருக்கின்றோம்...நிஜ வாழ்வில்.... மற்றும்படி பெரும்பான்மையான ஆண்கள் மனதோடு அழுவதோடு சரி.... கண்ணீர் காண்பிக்க மாட்டார்கள்... பெண்கள்... மறுதலை... அவர்களுக்கு மனதோடு அழும் அளவிற்கு ஆணின் மீது அன்பு ஒன்றும் வருவதில்லை... அதனால் கண்ணீரோடு வெளிவேசத்துக்கு அழுதுவிட்டுப் போய்விடுவார்கள்... ஆக மனதோடு அழும் ஆணை எப்படி ஒரு பெண் அடையாளம் கண்டு அரவணைக்க முடியும்....?????!எனவே இது உண்மையாக ஒரு ஆணின் எதிர்பார்ப்பாக இருக்க முடியுமா....???!

ஏன் குருவிகளே...... உண்மையான புரிந்துனர்வுள்ள பெண்ணால் மனதால் அழுவதை புரிந்து கொள்ள முடியாதா என்ன.........! :roll: :roll: :roll:

ஏன் குருவிகள் இப்படி சொன்னதுகள்...... உண்மையான அன்பு வைத்து மனதால் அழுகின்ற பெண்களை கண்டதில்லையோ........! எல்லாப் பெண்களும் அப்படி பட்டவர்கள் இல்லை....... அப்படி பட்ட பெண்களை அடயாளம் கண்டு கொள்ள வேண்டியது ஆண்களின் பெறுப்பு........ அதைவிட்டுவிட்டு இப்படி சொன்னால் எப்படி....... :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Messages In This Thread
[No subject] - by kavithan - 07-18-2004, 01:31 AM
[No subject] - by kuruvikal - 07-18-2004, 03:19 AM
[No subject] - by kavithan - 07-18-2004, 03:27 AM
[No subject] - by tamilini - 07-18-2004, 11:58 AM
[No subject] - by tamilini - 07-18-2004, 12:05 PM
[No subject] - by tamilini - 07-18-2004, 12:07 PM
[No subject] - by tamilini - 07-18-2004, 12:12 PM
[No subject] - by kavithan - 07-20-2004, 11:48 PM
[No subject] - by tamilini - 07-21-2004, 03:20 PM
[No subject] - by tamilini - 07-21-2004, 07:36 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)