07-18-2004, 03:57 AM
சரி அவதானிப்போம் அவதானம் ஆவோம்....! இதில் விதிவிலக்குகள் என்று எவரும் இல்லை.... தவறு செய்யாதவனாய் இறைவனே இல்லை....! எனவே எவரும் தாம் உயர்ந்தவர் என்று பறைசாற்றவும் முடியாது மற்றவன் தாழ்ந்தவன் என்று தள்ளி வைக்கவும் முடியாது... சூழ்நிலைக்கேற்ப தவறுகள் விட்டவர்கள் திருந்த வழிகாட்டி சந்தர்ப்பம் அளிப்பதே சிறப்பு... அன்றி மற்றவரின் தவறின் மேல் தன்னை தூயவனாகக் காட்ட எண்ணுவது ஒன்றும் திறமை அல்ல.... அவர்களும் குற்றம் விளைவிக்கக் கூடிய சந்தர்ப்பங்களைக் கையாளும் விதங்களைக் கொண்டு தான் அதை தீர்மானிக்க முடியும்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
நெற்றிக்கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே...அது ஆண்டவன் செய்தால் என்ன சாதாரண மனிதன் செய்தால் என்ன..???! குற்றம் செய்ததற்காய் மற்றவனை மலசலகூடத்தில் போட எனக்குத் தகுதி இருக்கா என்று பார்ப்பது நலம்....இறைவனே குற்றவாளியாக இருந்ததாக காட்டப்படுவது... மனித சமூகத்திற்கு ஒரு உண்மையைச் சொல்லத்தான்... குற்றம் என்பதை அறியாமலே நீ குற்றம் செய்திருப்பாய்....எனவே குற்றம் என்று ஒன்று உணக்கு உணர்த்தப்படும் போது அதை அறிந்து உள்வாங்கக் கற்றுக் கொள் என்பதே.... அப்படி குற்றத்தை அறிந்து ஆய்ந்து உள்வாங்க்கிக் கொள்பவன் கண்ட இடத்திலும் மீண்டும் அதே குற்றம் இழைக்கமாட்டான்....!
அதேபோல் வெளியில் இருந்து விமர்சிப்பவன் எல்லோரும் சுத்தவாளியும் கிடையாது ஆனால் சந்தர்ப்பவாதியாக இருக்கலாம்.....?????! அவர்களின் கருத்தைக் கவனிக்க வேண்டும்... கவனித்துக் களைய வேண்டியதைக் களைய வேண்டும் ஆனால் அதுவே வேதம் என்று அப்படியே ஏற்றுக்கொள் என்று யாருக்கும் புகட்ட முடியாது......வேண்டும் ஆனால் சிந்திக்க கொடுக்கலாம் ஒரு கருவாய்......! <!--emo&

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>