07-18-2004, 01:46 AM
Mathivathanan Wrote:[size=14]கிழக்குத் தமிழர்களோடு பழகுபவர்கள் உங்கள் பொய்யான கருத்துடன் உடன்படார். இது முஸ்லிம்களையே எப்போதும் பார்த்திராத யாழ்ப்பாணத் தமிழர் அவர்களைத் தொப்பி பிரட்டிகள் என்று சொல்வதைப் போன்றது.
கிழக்குச் சிங்களப் பூச்சாண்டி வடக்குத்தமிழன் பதவிக்குவரச் சொன்னது.. கடைசிவரை கிழக்குத்தமிழன் சிங்களவனுடன் கூட்டுவைத்துத்தான் செயற்பட்டான்..
பதவிக்கு வராதவன் வருவதற்காக தேர்தலுக்கு முன்னம் கத்துவானே தவிர மிகுதியெல்லாம் வெறும் மாயை..
size]
பி.கு. உங்கள் கருத்துக்களை வாசிக்கும்போதெல்லாம் சுப்பிரமணிய சுவாமியின் ஞாபகம் வருவதைத் தவிர்க்க முடிவதில்லை. 8) 8) 8) 8)
<b> . .</b>

