07-18-2004, 01:33 AM
மாணவர்களின் கல்வித்தரம் சமாதான காலத்தில்தான் அதலபாதாளத்திற்கு விழுந்துள்ளது. இதிலிருந்து மீள்வதற்கு முதலில் பெற்றோரும் ஆசிரியர்களும் ஒரு பொது வேலைத்திட்டத்தை உருவாக்கிச் செயற்படுத்த வேண்டும்.
பல இளசுகளுக்கு மோட்டார் சைக்கிள்தான் இப்போதைய தேவை; படிப்பல்ல என்று வந்து விட்டது. மேலும் தொலைக்காட்சித் தொடர் நாடகங்கள் இன்னுமொரு காரணம்.
பழயகாலம் மாதிரி ஆசிரியர்கள் மாணவர்களைக் கட்டுப்படுத்துவதில்லை. இதற்கு பயம் ஒரு காரணமாக இருக்கலாம்.

<b> . .</b>