07-18-2004, 01:01 AM
அப்ப தமிழீழப் போராட்டம் என்பது சும்மா சாப்பிட்டுவிட்டு வேலையேதுமற்ற வெட்டிகளால் உருவாக்கப்பட்டது என்கிறீர்கள்.
இப்படி ஏதும் நடக்காவிட்டால் தமிழர்கள் எல்லாம் நிம்மதியாக இருந்திருக்கலாம் என்கிறீர்கள்.
அதாவது, கிழக்கு சிங்கள மாகாணமாகப் போயிருக்கும்; வெலி ஓயா என்று வன்னியும் முல்லைத்தீவும் போயிருக்கும். காங்கேசனிலும் சிங்களவர் குடியிருந்திருப்பர். தமிழரெல்லாம் சிங்களம் படித்து சிங்கள ஊரில் கோலோச்சியிருப்பார்கள். கொழும்பிலும் தமிழர்கள் கொடிகட்டிப் பறந்திருப்பார்கள். யாழ்ப்பாணத்தார் தங்கள் பெண்பிள்ளைகளுக்கு வெள்ளைக் கொலர் உத்தியோகதிலுள்ள மாப்பிள்ளைகளைத் தேடியிருப்பார்கள். சிலர் நயினார் என்றும் நாச்சியார் என்றும் பெரிய பவிசுடன் இருந்திருப்பார்கள். இவைதான் நடந்திருக்க வேண்டும் என்பது உங்கள் ஏக்கம். ஆனால் உங்களைப் போல இல்லாது பலர் தூர நோக்கோடு வெளிக்கிட்டதால்தான் தமிழ் இனம் இப்போதும் மிஞ்சியுள்ளது.
உங்கள் கதைகளைக் கேட்டால் எனக்கு அம்புலிமாமா படித்த காலம்தான் ஞாபகத்திற்கு வருகிறது.

<b> . .</b>