07-18-2004, 12:56 AM
[quote=tamilini]
பூனைக்கு மட்டுமல்ல....... இப்போ சில
சில என்பது "பல"வானால் நன்று...!
Quote:தாய் அன்பின் மகிமை
அகிலம் அறிவது
தாய்ப்பால் கண்டுமே
இந்த உண்மை
நீயும் உணர வேண்டும்
உண்மை அன்பு வேண்டின்....!
பூனைக்கு மட்டுமல்ல....... இப்போ சில
சில என்பது "பல"வானால் நன்று...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

