07-17-2004, 07:44 PM
Quote: 1974இல் தமிழாராய்ச்சி மாநாட்டில் 9 தமிழர்களை எதுவித காரணமுமின்றி பொலிசார் கொன்றார்கள்.ஓமோம் அந்த சனத்துக்குள்ளை பொலீஸ் மின்கம்பத்திலை ஏறி அறுத்தி விழுத்துமட்டும் பொலீஸ் க்கு கரண்டு அடிக்காமல் அறுத்து விழுத்தினாப்புறம்தான் தமிழருக்க கரண்டு அடிச்சது.. ஓமொம்.. நீங்கள் சொல்லுறது சரியாத்தானிருக்கும்..
அறுத்துப் போட்ட மின்சாரக்கம்பிகளில் அகப்பட்டுத்தான் அவர்கள் செத்தார்கள். பொலிஸ்தான் அறுத்தது என்று நீங்கள் ஒத்துக் கொள்ளமாட்டீர்கள்.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> பகிடியை விட்டு உண்மைக்கு வருவம்.. 1974இல் தமிழாராய்ச்சி மாநாட்டில் சுட்டுச் சாக்கொண்டது இல்லையே.. [b]<span style='color:green'>அப்ப மின்சாரம் தாக்கி உயிரிழந்தது மட்டும் உண்மை.. சரி சரி.. இதுவே முதற்படியாக அமையட்டும்..
மிச்சத்துக்கு கல்லெறிஞ்சு பொலீசை கூட்டிவந்தது அதுகளையும் சொல்லுங்கோ.. பிறகு நான் தெடருறன்.. </span>
Truth 'll prevail

