07-17-2004, 07:22 PM
1921 இல்தான் அருணாச்சலம் இலங்கை தேசிய காங்கிரசிலிருந்து பிரிந்தவர். அதற்குக் காரணம் தேசிய காங்கிரஸ் சிங்கள நலனைப் பற்றி மட்டும் சிந்திக்க வெளிக்கிட்டதாகும். இதுதான் தமிழருக்கும் சிங்களவருக்கும் இனரீதியான முரண்பாடு தொடங்கின முதல் நிகழ்வு.
பிறகு 56ஆம் ஆண்டு சிங்களச் சட்டமும், இனமோதலும் வந்தது. அதுதான் இல்லையென்று நீங்கள் சாதிக்கிறீர்களே.
1974இல் தமிழாராய்ச்சி மாநாட்டில் 9 தமிழர்களை எதுவித காரணமுமின்றி பொலிசார் கொன்றார்கள். அறுத்துப் போட்ட மின்சாரக்கம்பிகளில் அகப்பட்டுத்தான் அவர்கள் செத்தார்கள். பொலிஸ்தான் அறுத்தது என்று நீங்கள் ஒத்துக் கொள்ளமாட்டீர்கள்.
வரலாறு தெரிந்துதான், நாங்கள் தமிழர்களாக இருந்து எமது சந்ததியையும் தமிழர்களாக வளர்க்க வேண்டுமென்றுதான் தமிழ் தேசியத்தில் பற்றுள்ளவர்களாக இருக்கிறோம்.
அந்நிய அடிமை வழ்வில் மோகம் கொண்டிருந்தால் இந்தக் கருத்துக்களத்திற்கே வந்திருக்க மாட்டேன்.

<b> . .</b>