07-14-2003, 09:29 PM
P.S.Seelan Wrote:காலத்தோடு ஒன்றிப் போவது தான் அறிவுடமை. பாதிக்கப்படப் போகும் அந்த மக்கள் தான் திரும்பவும் ஆயுதம் தூக்கு என்று சொல்லிக் கொண்டு நிற்கின்றார்கள்.பாதிக்கப்பட்ட அவர்களுக்குத் தெரியும் ஆயுதம் தூக்கியது தாங்களைக் காக்கவா அல்லது ஆக்கிரமிப்பாளரின் பாசரைகளின் முன் சொறி நாய்களைப்போன்று அன்னியனைக் கூலிப் படைகளைக் காத்து நிற்கவா என்பது.ஏமாத்து.. அரசியல்.. ஒண்டரைவருஷம்.. நடாத்தி.. முடிச்சு.. இப்ப.. எங்கை நிக்கிறதெண்டே.. தெரியாமல்.. என்ன செய்யிறதெண்டே.. தெரியாமல்.. நாளுக்கொரு.. கதை.. கதைச்சுக்கொண்டு.. இண்டைக்கு.. என்னவாம்.. வேஸ்ற்.. ஒஃப்.. ரைம்.. தானாமோ.. இல்லாட்டில்.. புதுசா.. ஏதாவது.. முளைச்சிருக்காமோ..?
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

