07-17-2004, 03:01 PM
Quote:தாய் அன்பின் மகிமை
அகிலம் அறிவது
தாய்ப்பால் கண்டுமே
இந்த உண்மை
நீயும் உணர வேண்டும்
உண்மை அன்பு வேண்டின்....!
பூனைக்கு மட்டுமல்ல....... இப்போ சில மனிதர்களுக்கும் தேவையான அறிவுரை தான்....
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

